TikTok க்கு போட்டியாக அனைத்து நாடுகளுக்கும் புதிய செயலியை அறிமுகம் செய்தது YouTupe.!

Subscribe our YouTube Channel

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீன செயலியான TikTok செயலி தடை செய்யப்பட்டது. TikTok பயனாளர்கள் இந்தியாவில் அதிகம் என்பதால் அந்நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இந்நிலையில் TikTok க்கு போட்டியாக Shorts(ஷார்ட்ஸ்) என்னும் புதிய செயலியை YouTupe அறிமுகம் செய்துள்ளது.முதலில் இந்தியாவில் அறிமுகமாகும் இந்த செயலியானது அடுத்த சில மாதங்களில் ஏனைய நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என YouTupe நிறுவனம் அறிவித்துள்ளது. Short செயலியின் மூலம் பயனர்கள் 15 நொடி வரையிலான வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியும்.

ஏற்கனவே ரீல்ஸ் என்னும் வீடியோ பதிவேற்றும் செயலியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்த நிலையில் YouTupe Short செயலியோடு களமிறங்கியுள்ளது.