Subscribe our YouTube Channel
ஆப்பிள் நிறுவனத்தால் ஐபோன் 12 சீரிஸ் வெளியிடப்பட்டு சில மணி நேரத்திலேயே சாம்சங் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டது.அதாவது சாம்சங் பவர் அடாப்டரின் படத்தை வெளியிட்டு ‘உங்கள் கேலக்சி பொங்கலுடன் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் சாம்சங் தருகிறது.
மிகவும் அடிப்படையான சார்ஜர் முதல் 120 ஹெட்ஸ்திரை வரை அனைத்தையும் தருகிறோம்’ என தெரிவித்துள்ளது.சாம்சங்கின் இந்தபதிவு ஆப்பிள் நிறுவனத்தை மறைமுகமாக கிண்டல் செய்யும் விதமாக அமைந்துள்ளது.முன் சுற்றுசூழல் காரணமாக சார்ஜர் உள்ளிட்ட உபகரணங்கள் சாம்சங் நிறுவனம் விளக்கம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சாம்சங் நிறுவனம் மட்டுமல்லாது சியோமி உள்பட பல நிறுவனங்கள் சமூகவலைதளப்பாக்கத்தில் ஆப்பிள் நிறுவனத்தை மறைமுகமாக கிண்டல் செய்து வருகின்றன.சியோமி நிறுவனம் தனது Twitter பதிவில் Mi 10T புரோவுடன் எதையும் வழங்குவதை நிறுத்தவில்லை எனப் பதிவிட்டுள்ளது.