தினமும் பல்லிகளை உணவாக உட்கொள்ளும் வினோத மனிதன்.!

Subscribe our YouTube Channel

மத்திய பிரதேச மாநிலத்தின் மேனா எனும் கிராமத்தை சேர்ந்தவர் கைலாஷ்.இவர் கடந்த 20 வருடங்களாக ஊர்வன,பூச்சிகள் போன்றவரை உணவில் சேர்த்து கொள்கின்றார். இதனால் அந்த கிராம மக்கள் அவரை பாய்சன் மனிதர் என அழைக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் விஷ தன்னை வாய்ந்த பூச்சிகளையும் சாப்பிடும் இவருக்கு உடலில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என கூறப்படுகிறது.வேறு யாருக்கேனும் விஷமுள்ள பாம்பு ,தேள் போன்றவை கடித்தல் அவருடைய வாயாலேயே விஷத்தை உறிஞ்சி எடுத்து அவர்களை காப்பாற்றுகிறாராம்.

இதுவரை கைலாஷ் 60 வகையான விசித்திர உணவுகளை சாப்பிட்டுள்ளார் என கிராம மக்கள் கூறுகின்றனர்.இது குறித்து கைலாஷ் கூறியதாவது இதுவரை என்னால் பல்லி போன்ற பூச்சிகளை உணவில் சேர்த்து சாப்பிடாமல் இருந்ததில்லை.

அவற்றை சாப்பிடாமல் என்னால் உயிர் வாழவே முடியாது எனக் கூறியுள்ளார்.அத்துடன் கடந்த 20 வருடங்களாக தினமும் 3 பலிகளை உண்பதோடு இரவு உறக்கத்துக்கு முன் பள்ளி சூப் குடித்து விட்டு தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.