சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தது உண்மையே… ஒப்புக்கொண்ட நபரின் செல்போனில் 100க்கும் மேற்பட்ட ஆபாச புகைப்படங்கள்.!

Subscribe our YouTube Channel

லண்டனை சேர்ந்தவர் பிரையன்.இவர் தனது செல்போனில் சிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை வைத்திருந்தார்.இந்த தகவல் காவல்துறையினருக்கு கிடைக்கவே அவர்கள் பிரையனின் வீட்டை சோதனை செய்தனர்.அப்போது அவரின் செல்போன் கைப்பற்றபட்டது.அதனை தொடர்ந்து செல்போனை சோதனை செய்து பார்த்த போது அதில் சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள் இருப்பது உறுதியானது.தொடர்ந்து பிரையனை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.அத்துடன் செல்போன் புகைப்படத்தில் உள்ள சிறுமிகளும் அடையாளம் காணப்பட்டனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் பிரையன் குற்றவாளி என உறுதியானது. தற்போது பிரையனுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 ஆண்டுகளும் 4 மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை அதிகாரி மார்க் கூறியதாவது பிரையன் சிறுமிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் நபராக இருந்தார்.அவரிடம் விசாரமாய் மேற்கொண்டபொழுது சிறுமிகளை வேட்டையாடுபவன் என தைரியமாக ஒப்புக்கொண்டார்.குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்த சிலரை பற்றி கூறவும் தயாராக இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.