Subscribe our YouTube Channel
இந்நிலையில் திடீரென இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் வைத்திருந்த கத்தியை எடுத்து மல்கோத்ராவின் வயிறு மற்றும் கைப்பகுதிகளில் 3 முறை குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். காயமடைந்த மல்கோத்ரா தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
யோகேஷ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகை மல்கோத்ரா ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும் இவர் தமிழில் ‘ஒண்டிக்கு ஒண்டி’ என்ற படத்திலும் மால்வி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.