சாலையின் ஓரம் நின்ற மாட்டை கொடூரமாக கட்டையால் தாக்கிய முதியவர்-தூக்கி வீசிய மாடு.!வீடியோ

Subscribe our YouTube Channel

தன் வினை தன்னை சுடும் என்பர்.நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நிச்சயம் பலன் உண்டு.ஒருவர் செய்யும் நன்மையானது அவருக்கு நன்மையே பயக்கும்.ஒருவர் செய்யும் தீய செயல் அவருக்கு எதிர்வினையை கண்டிப்பாக கொடுக்கும். இதனைத் தான் கர்மா என்போம்.அவ்வாறு தான் ஒரு முதியவர் தெருவில் தன்பாட்டுக்கு நின்று கொண்டு இருந்த மாட்டினை கட்டையால் தாக்கினர்.இயல்பாகவே திரும்பிய மாடு முதியவரை கொம்பால் தூக்கி வீசிவிட்டு செல்கிறது.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதியவருக்கு இது தேவைதான் என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.நாம் ஆற்றும் ஒவ்வொரு செயலுக்கும் நிச்சயம் பலன் உண்டு என்பதை இந்த வீடியோ விளக்குகிறது.