சுரங்கத்தில் தோண்டத் தோண்ட தங்க பாறைகள்-இதுவரை 225 மில்லியன் பெறுமதியான தங்கம் கண்டுபிடிப்பு.!

Subscribe our YouTube Channel

பிரித்தானியாவில் ஸ்காட்லான் பகுதியில் உள்ள சுரங்கத்தில் தங்கம் பாறைகளுடன் பிணைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை யாராலும் கண்டு பிடிக்கப்படாமல் இருந்த அந்த இடமானது தற்போது நபர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கமானது தற்போது அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை தோண்டி எடுக்கப்பட்ட தங்கத்தின் அளவு 225 மில்லியன் பவுண்டுகள் பெறுமதி கொண்டவை என கூறப்படுகிறது.

இதுவரை வெகு சிலர் மட்டுமே குறித்த குகைக்குள் சென்று தங்கத்தை எடுத்து வந்துள்ளனர்.ஆனால் தற்போது அரசுடமை ஆகியுள்ளதால் பொதுமக்களுக்கு அனுமதி மளிக்கப்படவில்லை என செயதிகள் வெளியாகியுள்ளன.