அதி நவீன அணுசக்தி பொருந்திய நீர்முழ்கி கப்பலின் HMS விஜிலன்ட் குழுவினருக்கு கொரோனா.!

Subscribe our YouTube Channel

பிரித்தானியாவின் கடற்படையில் கடந்த சில வருடங்களுக்கு முன் அதிநவீன மற்றும் அணு குண்டை ஏவக்கூடிய வல்லமை கொண்ட நீர்முழ்கி கப்பல் இணைக்கப்பட்டதுஇதன் விலை சுமார் 3 பில்லியன் பவுண்டுகள் ஆகும்.இந்த கப்பலில் பணியாற்றும் கடற்படையினர் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்கள் அமெரிக்காவின் விடுதிகளில் தங்கியதோடு பெண்களிடம் உறவு வைத்துள்ளனர்.அதோடு மட்டுமல்லாமல் கோகைன் போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

அவர்கள் சென்ற விடுதிகளில் இருந்து தான் கொரோனா பரவியுள்ளது என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானியாவின் மிக முக்கிய கப்பல் அமெரிக்க கரையில் நிற்கிறது.