வயதான பெண்ணை மணந்த இளைஞர்…. சொத்துக்காக திருமணத்துக்கு சம்மதித்தாரா..?வைரலாகும் புகைப்படங்கள்

Subscribe our YouTube Channel

நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் டேவிட். கறுப்பினத்தை சேர்ந்தவரான இவருக்கு வெள்ளைக்கார பெண்ணுடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.இதில் ஆச்சரியமான விடயம் என்னவெனில் மணமகன் மிகவும் வயதில் குறைவாகவும் இளமையான தோற்றத்துடனும் காணப்படுகிறார். மணப்பெண் வயதில் மூத்தவராக காணப்படுகிறார். மணமேடையில் மணமகன் சோகமாக காணப்படுகிறார். மணப்பெண்ணோ மிக மகிழ்ச்சியுடன் உள்ளார்.ஆனால் மணமகன் மிகுந்த சோகத்துடன் காணப்படுகிறார்.

இந்த திருமணம் சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது.இந்த இளைஞர் பணத்தின் மீது கொண்ட ஆசையால் வயதான பெண்ணை மணந்துள்ளார் என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் அந்த இளைஞர் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டாரா என்ற கேள்வியையும் முன் வைத்து வருகின்றனர்.