பிக்பாஸ் இல்லத்தில் முதன்முறையாக போடப்படும் குறும்படம்-அதிரடியாக வெளியான 2வது புரோமோ….!வீடியோ

Subscribe our YouTube Channel

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. போட்டியாளர்களிடையே காரசார விவாதங்களும் சண்டைகளும் நடைபெரும் வருகின்றன.ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் ஒரு போட்டியில பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்படுவர் என்பது இந்நிகழ்ச்சியில் விதிகளில் ஒன்று அந்த வகையில் இந்தவாரம் ரமேஷ் வெளியேற்றப்படுவர் என்ற தகவல்கள் கசிந்துள்ளன. இருப்பினும் இன்று நடைபெறும் நிகழ்ச்சியிலேயே என்ன நடந்தது என்பது தெரியவரும். நெற்றியை நிகழ்ச்சியில் உலகநாயகன் பாலாஜி,மற்றும் ஆரி ஆகியோர் போட்டியை தொடரலாம் என அறிவித்தார்.

இது இவ்வாறு இருக்க இன்று வெளியான 2வது புரோமோவில் சம்யுக்தவுக்கு குறும்படம் போடப்படவுள்ளதாக கட்டப்பட்டுள்ளது. சக போட்டியாளரான ஆரியை பார்த்து வளர்ப்பு சரியில்லை என்ற வார்த்தையை சம்யுக்த பல தடவைகள் முன்வைத்துள்ளார்.அது தொடர்பான குறும்படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை பற்றிய விளக்கத்தை சம்யுக்தவிடம் கமல் கேட்டதற்கு ஆரி கூறிய வார்த்தைக்காகவே தான் அப்படி கூறியதாக விளக்கம் அளிக்கிறார்.அதற்காக அவருக்கு குறும்படம் போட்டுக் காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.