Subscribe our YouTube Channel
இதையடுத்து அவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இச்சம்பவம் நடந்து ஓர் ஆண்டுக்குப் பின்னர் 2013ல் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் பில்போட் வெறும் 6 ஆண்டுகளே தண்டனை அனுபவித்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.நீண்டகாலம் தண்டனை அனுபவிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் விடுவிக்கப்பட்டது பலரையும் கோபமடைய செய்துள்ளது.
இது குறித்து கூறிய பில்கெட்டின் தாயார் அவளுக்கு கிடைத்த தண்டனை கிட்டத்தட்ட போதுமானதாக இல்லை .அவர் அந்த கொடூரத்தை செய்த பின் நாங்கள் அவளை ஏற்றுக் கொள்வதாக இல்லை எனக் கோபமாக கூறியுள்ளார். இதையடுத்து பில்போட் விடுதலை செய்யப்பட்டாலும் அவர் இனிமேல் குழந்தைகள் 6 பேரும் கொல்லப்பட்ட பகுதிக்கு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.