Subscribe our YouTube Channel
எத்தனை நாட்களுக்கும் குறுஞ்செய்திகள் அளிக்கப்பட வேண்டும் என்பதை மாற்ற முடியாது.ஒருவேளை குறிப்பிட்ட அப்டேட் on இல் இருந்து அதனை 7 நாட்களாக பார்க்கன்விளை எனில் தானாக அழிந்து விடும்.ஆனால் அந்த குறுந்தகவளின் முன்னோட்டம் Notification- ல் வரும்.அதேபோல் இந்த ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்துவிட்டால் மறையும் குறுந்தகவல்களை Backup எடுக்கும் வசதி இருக்காது.
நீங்கள் யாருடைய Chat-ல் குறுந்தகவல்கள் மறைய வேண்டும் என நினைக்கிறீர்களோ அவர்கள் பெயரை Open செய்து அதில் உள்ள Disappearing Messages ஆப்ஷனை கிளிக் செய்தால் Continue என்ற வார்த்தை வரும்.அதனை கிளிக் செய்து, on/off ஆப்ஷனில் உங்களுக்கு தேவையானவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.