இன்றைய உங்கள் ராசி பலன்கள் 30/11/2020

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 30/11/2020 முழுவதுமாக இங்கே தரப்பட்டு உள்ளது .தொடந்து படியுங்கள்.

மேஷம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 1-1-e1510005999111.png

வீட்டில் வரவைக் காட்டிலும் செலவு அதிகமாக இருக்கும். தொழிலில் கடனை சமாளிக்க கடன் வாங்க கூடும். உடன்பிறந்தவர்களின் உதவிகள் கிட்டும்.உற்றார் உறவினர் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் தொல்லை தீரும்.

ரிஷபம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 2-1-e1510006062520.png

திடீர் பணவரவு இருக்கும். குடும்பத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள்.உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய கூட்டாளி இணைவார்கள். தொழிலில் இருந்த மறைமுகப் பிரச்சனைகள் தீரும்.

மிதுனம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is mithunam-1-e1510006161157.png

 குழந்தைகளால் மன உளைச்சல் உண்டாகும். வீட்டில் நிம்மதி இல்லாத சூழ்நிலை இருக்கும்.உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் பிரச்சனைகள் தீரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். பெரியவர்களின் ஆதரவு ஆதரவை அளிக்கும்.

கடகம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 4-e1510006225495.png

எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து வெற்றி காண்பீர்கள்.உத்தியோகத்தில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்க வாய்ப்பு அதிகமாக இருக்கும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும்.

சிம்மம் ராசிபலன் :

This image has an empty alt attribute; its file name is 5-e1510006280808.png

 புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியை அளிக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லக் கூடும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் உண்டாகும். வராத பழைய கடன் வசூலாகும்

கன்னி ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 6-e1510006337559.png

உத்யோகத்தில் எதிர்பாராத செலவு இருக்கும். குழந்தைகள் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவி அடைய காலதாமதம் ஆகும். கடன் தொல்லை தீரும்.உத்தியோகத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக இருந்து லாபத்தை அடைய வாய்ப்பு அதிகரிக்கும்.

துலாம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 7-e1510006420532.png

 உழைப்புக்கேற்ற பலன் கிடைக்க காலதாமதம் ஆகும்.உங்களின் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் இருக்கும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு அவசியம் வேண்டும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை அவசியம்.

விருச்சிகம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 8-e1510006540159-243x300.png

உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சுபகாரியங்களில் பிரச்சனை விலகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட்களை வாங்கும் ஆர்வம் கூடும். உத்யோகத்தில் வெளிவட்டாரத் தொடர்பு இருக்கும். சேமிப்புகள் உயரும்

தனுசு ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 9-e1510006644642-231x300.png

 குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். வீட்டில் ஒற்றுமை கூடும். பெண்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள்.தொழில் முயற்சிகளை எடுத்த பலன் அனைத்தும் வெற்றியை அளிக்கும். பொன்னும் பொருளும் வாங்கும் யோகம் அதிகரிக்கும்.

மகரம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 10-e1510006745926.png

பொருளாதார நிலை மந்தமாகத்தான் இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு இருக்கும். விட்டுக் கொடுத்து சென்றால் பிரச்சினைகள் விலகும். உத்தியோகத்தில் ஏற்படும் பணிச்சுமை உடனிருப்பவர்கள் பகிர்ந்து செய்வார்கள்.

கும்பம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 11-1-e1510006931626.png

வீட்டில் சிறு சிறு கருத்து வேறுபாடு இருக்கும். உடல் நிலையில் சிறு பாதிப்பு உண்டாகும். வியாபார ரீதியில் பயணங்கள் அலைச்சலை கொடுக்கும். சிங்கத்தை செலவிட்டால் வீண் பிரச்சனை நீங்கும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும் அதுவே நல்லது.

மீனம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 12-e1510006987658.png

வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி உண்டாகும். வெளியூரில் இருந்து புதிய வேலை வாய்ப்பு அமையும். உடல்நிலை சீராக இருக்கும். உத்தியோகத்தில் தொழிலாளர்கள் பொறுப்புடன் இருப்பார்கள். அனுகூல பலன் கிட்டும்.