ஆரியை ‘பிராடு’ என கூறிய பிக்பாஸின் முன்னாள் போட்டியாளர்….!

Subscribe our YouTube Channel

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4ல் மக்களின் பேராதரவை பெற்று வெற்றியாளரானார் ஆரி அர்ஜுனன்.கடந்த சீசன்களில் இல்லாத அளவுக்கு அதிக வாக்குகளை பெற்றிருந்தார் வெற்றியாளரான ஆரி அர்ஜுனன்.இந்த சீசனில் இறுதிப்போட்டிக்கு சோம்,பாலா ,ரியோ,ரம்யா,ஆரி ஆகியோர் தேர்வான நிலையில் மக்களின் அதிக வாக்குகளை ஆரி மட்டுமே பெற்றிருந்தார்.2வது இடத்தை பாலாவும் 3வது இடத்தை ரியோவும் பெற்றிருந்தனர்.இந்நிலையில் மோதலும் நடிகையுமான மீரா மிதுன் தனது twitter பக்கத்தில் ஆரி அர்ஜுனனுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டுள்ளார். சர்ச்சைக்கு பெயர் போனவரான இவர் டேய் பிராடு,ஆரி எல்லாம் ஒரு ஆளே இல்லை. பெய்லியர். வேலைக்கு ஆகாதவர்.

டேமேஜ் ஆன வயசான ஆள்.பில்டப் கொடுக்காதீங்க அல்லக்கைகளே என பதிவிட்டுள்ளார்.அத்துடன் பாலாஜி முருகதாஸ் தான் உண்மையான வெற்றியாளர் ஆரி பிராடு, ஆரம்பத்தில் இருந்தே உனக்கு எதிரான நடக்கும் விஷயங்களை நான் சொல்லி வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.