பிக்பாஸ் இல்லத்தில் நுழைந்தும் பாலாஜியை கண்டுகொள்ளாத ஷிவானி…..சோகத்தில் பாலாஜி….!வீடியோ

Subscribe our YouTube Channel

இறுதிப்போட்டிக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டு இருக்கிறது.இந்த வாரம் பொங்கல் கொண்டாட்டமாக வெளியேறிய போட்டியலார்கள் விருந்தினர்களாக உள்ளே சென்றுள்ளார்.அந்த வகையில் இன்று ஷிவானி நாராயணன் உள்நுழைந்துள்ளார். விருந்தினர் வீட்டுக்குள் வந்ததில் இருந்தே சுகத்தில் மூழ்கியிருக்கும் பாலாஜி அவரை பார்த்ததும்மேலும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். பாலாஜியிடம் ஷிவானி பெரிதாக பேசவில்லை.தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் சிவனியும் ரேகா உள்ளிட்ட சிலரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.அப்போது அங்கு வந்த பாலாஜியிடம் ஏன் சோகமா இருக்கிறீங்க பாலாஜி என ஷிவானி கேட்கிறார்.

அதற்கு அவர் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லையே என கூறுகிறார்.மெதுவாக ஷிவானி அவ்விடம் விட்டு நகர்வதை காணக்கூடியதாக உள்ளது. மேலும் எந்த மாதிரியான சுவராஸ்ய சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பதை இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் காணலாம்.