பிக்பாஸ் வெற்றியளர் ஆரிக்கு வாழ்த்து கூறிய நிஷா….கடுப்பில் அர்ச்சனா செய்த காரியம்…!

Subscribe our YouTube Channel

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மக்களின் பேராதரவை பெற்று போட்டியாளராக கலந்துகொண்ட நடிகர் ஆரி அர்ஜுனன் அவர்கள் வெற்றியளராக தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட சிலர் மக்களின் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர்.அதில் நிஷா,மற்றும் அர்ச்சனாவும் அடக்கம்.இவர்கள் இருவரும் பிக்பாஸ் இல்லத்தினுள் இருந்த வரையும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களின் மூலமும் கிண்டல் செய்தும் வந்தனர்.அர்ச்சனா மற்றும் நிஷாவின் அன்பு ஜெயிக்கும் என நம்புறியா வீடியோ கடும் கிண்டல்களுக்கு உள்ளது.அர்ச்சனா வெளியேறியதற்கு காரணமாக அவரது அன்பு ஸ்டாடஜி காரணமாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஆரி வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டதும் நிஷா 4 நாட்களின் பின் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர்.இதனை கவனித்த நிஷா கமன்ட் பக்கத்தை நிறுத்தி வைத்துள்ளார்.இதே போன்று ரசிகரின் வெறுப்பினை தாங்கிக் கொள்ளமுடியாத அர்ச்சனாவும் இடையில் சமூக வலைத்தளங்களிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.