ஓவியா வெளியிட்ட பதிவு…வாழ்த்தும் நெட்டிசன்கள்…காதலர் இவர் தானா…?

Subscribe our YouTube Channel

களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஓவிய பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தில் பெரும் ஆதரவுடன் கூடிய வரவேற்பை பெற்றார்.அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.பிக்பாஸில் கலந்து கொண்ட பொது சக போட்டியாளரான ஆரவ் என்பவருடன் காதல் வலையில் சிக்கி ஏமாற்றத்தை சந்தித்த பின் இவர் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறிய இவர் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது அவர் தனது Twitter பக்கத்தில் ‘love ’என தலைப்பிட்டு ஆண் ஒருவரின் தலையில் முத்தமிடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த அவரது ரசிகர்கள் இவர் தான் காதலரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.சிலர் ஓவியாவின் பதிவுக்கு வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.