ராஜநாகத்தின் கடியில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பிய நபர்….! வீடியோ

Subscribe our YouTube Channel

பாம்பை பிடிக்கும் நிறுனர் ஒருவர் ராஜநாகத்தின் கடியில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.பாம்புகளும் மிகவும் நீளமானதாக கருதப்படுவது ராஜநாகம். பாம்பு பிடிப்பவர் பிடிக்க முயற்சிக்கும் போது அவரை தாக்க வருகிறது. ஆனால் தனது சாதூர்யத்தால் அந்த பாம்பிடமிருந்து தப்பித்து விடுகிறார்.குறித்த வீடியோவில் பாம்பு பிடிப்பவர்களில் ஒருவர் ராஜ நாகத்தின் வாலைப் பிடித்துள்ளார். மற்றொரு நபர் அதை பிடிக்கும் போது அந்த பாம்பு தாக்க வருகிறது. அதை தள்ளிவிட்ட அந்த நபர் நூலிழையில் பாம்பு கடியில் இருந்து தப்பிக்கிறார்.

இருப்பினும், அந்த பாம்பு அந்த பாம்பு மீண்டும் தாக்குகிறது, அந்த பாம்பை தள்ளிவிட்டு அந்த நபர் கீழே விழுகிறார். மற்ற பாம்பு பிடிப்பவர் தனது சமநிலையை இழந்து கீழே விழுகிறார். எனினும் இறுதியில் ஒரு வழியாக பாம்பை பிடித்து விடுகின்றனர்.இந்த வீடியோ தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.