இன்றைய உங்கள் ராசி பலன்கள் 15/01/2021

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 15/01/2021 முழுவதுமாக இங்கே தரப்பட்டு உள்ளது .தொடந்து படியுங்கள்.

மேஷம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 1-1-e1510005999111.png

  வீட்டில் மங்கல நிகழ்வுகள் இருக்கும்.எந்த வேலையிலும் புதுப்பொலிவுடன் தெம்புடன் இருப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமாக வெளியூர் பயணங்களில் அனுகூல பலன் இருக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும்.

ரிஷபம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 2-1-e1510006062520.png

அசையாச் சொத்து வகையில் செலவுகள் இருக்கும். உடன் பிறந்தவர்களிடம்  மனத்தாபம் இருக்கும். கடன் வாங்கும் சூழ்நிலை இருக்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த தடைகள் விலகும். வீட்டில் அன்பும் ஆதரவும் இருக்கும்.

மிதுனம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is mithunam-1-e1510006161157.png

வரவுக்கு மீறிய செலவு இருக்கும். உடலில் சில உபாதைகள் இருக்கும்.உங்களின் ராசிக்கு மாலை 5.05 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் சிக்கனம் வேண்டும்.பொருளாதார ரீதியில் பிரச்சினைகள் படிப்படியாக நீங்கும்.

கடகம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 4-e1510006225495.png

மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலையில் காலதாமதம் உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமாக புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும். வீட்டில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். எதிலும் நிதானம் வேண்டும்.

சிம்மம் ராசிபலன் :

This image has an empty alt attribute; its file name is 5-e1510006280808.png

இனிய செய்திகள் இல்லம் தேடி வரும்.புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். குழந்தைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றம் இருக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சுபகாரியம் உண்டாகும்.

கன்னி ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 6-e1510006337559.png

எந்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.உத்தியோகத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாகவே இருக்கும். திருமண பேச்சுவார்த்தை சுமுகமாக இருக்கும். வீட்டில் இதுவரை இருந்த பிரச்சனை தீரும். பெரியவர்களின் நட்பு கிடைக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

துலாம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 7-e1510006420532.png

எந்த செயலையும் தாமதமாக செய்து முடிப்பீர்கள். வீட்டில் மாற்று கருத்தால் மன சங்கடம் உண்டாகும். உத்தியோகத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வழக்கு போன்ற விசயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் கிடைக்கும்.

விருச்சிகம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 8-e1510006540159-243x300.png

செய்யும் செயல் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.உற்றார் உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கிக் கடன் அமையும். பணவரவு தாராளமாக இருக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

தனுசு ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 9-e1510006644642-231x300.png

பணவரவு சுமாராக இருக்கும். குழந்தைகளால் வீண் விரயங்கள் இருக்கும். உற்றார் உறவினர்களுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் உண்டாகும்.விட்டுக் கொடுத்து சென்றால் பணம் பிரச்சனைகள் தீரும்.உத்தியோகத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பாலும் அனுகூலம் இருக்கும்.

மகரம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 10-e1510006745926.png

சுபகாரியங்கள் அனுகூல பலன் கிடைக்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும்.தடைபட்ட காரியம்  தொடர்வதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கும்.உத்தியோக ரீதியாக வெளிமாநில தொடர்பு இருக்கும். நினைத்தது நிறைவேறும்.

கும்பம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 11-1-e1510006931626.png

உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் இருக்கும். குழந்தைகளின் படிப்பில் மந்தநிலை இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டாகும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

மீனம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 12-e1510006987658.png

 நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் இருக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர் சாதகமாக இருப்பார்கள்.உத்தியோகத்தில் இருந்து எதிரிகளின் தொல்லை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். பொன்னும் பொருளும் வாங்கி சேர்ப்பீர்கள்.