இன்றைய உங்கள் ராசி பலன்கள் 20/01/2021

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 20/01/2021 முழுவதுமாக இங்கே தரப்பட்டு உள்ளது .தொடந்து படியுங்கள்.

மேஷம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 1-1-e1510005999111.png

 திடீர் தனவரவு இருக்கும். வீட்டில் செலவு இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். சிலருக்கு பிள்ளைகள் வழியில் அனுகூலம் பலன் கிடைக்கும். வியாபார ரீதியாக பயணங்களால் லாபம் இருக்கும்.

ரிஷபம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 2-1-e1510006062520.png

வீட்டில் உறவினர்கள் வகையில் தேவையில்லாத பிரச்சனை இருக்கும்.உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வேலையில் உடன் இருப்பவர்களால் அனுபவம் கிடைக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் நிலை இருக்கும். வருமானம் சிறப்பாக அமையும்.

மிதுனம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is mithunam-1-e1510006161157.png

உறவினர்களால் அனுகூலம் கிடைக்கும். குழந்தைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் சாதக பலன் இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். கடன்கள் குறையும். வருமானம் உண்டாகும்.

கடகம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 4-e1510006225495.png

எதிலும் மன மகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் உள்ளவர்களிடம் ஒற்றுமை உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். வெளியூர் பயணம் செல்லக்கூடும். நண்பர்களால் அனுகூலம் கிடைக்கும்.

சிம்மம் ராசிபலன் :

This image has an empty alt attribute; its file name is 5-e1510006280808.png

எந்த செயலிலும் சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பீர்கள். புதிய முயற்சிகளில் தடங்கள் உண்டாகும். வீட்டில் கருத்து வேறுபாடு இருக்கும்.பகல் 12.36 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் வேண்டும். மதியத்திற்குப் பின் குழப்பம் இருக்கும்.

கன்னி ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 6-e1510006337559.png

பகல் 12.36 மணி மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட இருக்கும்.நீங்கள் எதிலும் பிறரை நம்பி காரியத்தில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். வெளியிடங்களில் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருக்க வேண்டும். சுபகாரியங்களை தவிர்க்கவும்.

துலாம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 7-e1510006420532.png

வியக்கத்தக்க செய்திகள் வந்து கூடும். திருமண பேச்சு வார்த்தைகள் நல்ல முன்னேற்றம் கொடுக்கும். உத்தியோகத்தில் அதிகம் லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பயணங்களில் புதிய நபரின் அறிமுகம் உண்டாகும். வருமானம் இரட்டிப்பாகும். பொன் பொருள் சேரும்.

விருச்சிகம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 8-e1510006540159-243x300.png

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் இருக்கும்.அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதம் இல்லாமல் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் லாபத்தை கொடுக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 9-e1510006644642-231x300.png

பொருளாதார நிலை சுமாராக அமையும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும்.எடுத்த காரியம் நிறைவேற உடன் இருப்பவர்களை  அனுசரித்து செல்ல வேண்டும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கலாம். கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும்.

மகரம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 10-e1510006745926.png

எடுத்த காரியத்தை முடிப்பதற்கு தடைகள் உண்டாகும்.வீட்டில் உள்ளவர்களுடன் தேவையில்லாமல் மனஸ்தாபம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது வேண்டும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுத்த கடன் அனைத்தும் வசூலாகும்.

கும்பம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 11-1-e1510006931626.png

வீட்டில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பணவரவு சீராக இருக்கும். விரும்பிய பொருட்களை வாங்கும் யோகம் கிடைக்கும்

மீனம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 12-e1510006987658.png

பொருளாதார ரீதியாக நெருக்கடி இருக்கும். உறவினர்களால் வீண் பிரச்சினை இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் லாபம் இருக்கும்.