இன்றைய உங்கள் ராசி பலன்கள் 21/01/2021

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 21/01/2021 முழுவதுமாக இங்கே தரப்பட்டு உள்ளது .தொடந்து படியுங்கள்.

மேஷம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 1-1-e1510005999111.png

 செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சி இருக்கும். வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். வெளிவட்டார நட்பு உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும்.

ரிஷபம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 2-1-e1510006062520.png

வியாபாரத்தில் கூட்டாளிகளால் சில நெருக்கடி இருக்கும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

மிதுனம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is mithunam-1-e1510006161157.png

 பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க கூடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். இந்த வேலையில்  சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் இருக்கும். கொடுத்த கடன் வசூலாகும்.

கடகம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 4-e1510006225495.png

பிள்ளைகளால் சுப செலவுகள் இருக்கும்.உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றம் இருக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சாதகப்பலன் கிடைக்கும். பணக்கஷ்டம் நீங்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பொன்னும் பொருளும் சேரும்.

சிம்மம் ராசிபலன் :

This image has an empty alt attribute; its file name is 5-e1510006280808.png

செய்யும் செயலில் முழு ஈடுபாடு உண்டாகும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணங்களால் நல்ல பலன் உண்டாகும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். சேமிப்பு அனைத்தும் உயரும். நினைத்த காரியம் நிறைவேறும்.

கன்னி ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 6-e1510006337559.png

உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு இருக்கும். செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சில காரியங்களை தவிர்க்கவும். வெளியில் பணிபுரிபவர்களுக்கு நிதானம் கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை குறைக்கவேண்டும்.

துலாம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 7-e1510006420532.png

வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி இருக்கும்.உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்பு இருக்கும். புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். சுபகாரியம் இருக்கும்.

விருச்சிகம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 8-e1510006540159-243x300.png

பிள்ளைகளிடம் இருந்த மனஸ்தாபம் குறையும். செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டில் பெண்கள் சிக்கனமாக இருப்பார்கள். பொருளாதாரம் சீராக இருக்கும். பொன் பொருள் சேரும்.

தனுசு ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 9-e1510006644642-231x300.png

வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணி செய்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். வரவும் செலவும் சமமாக அமையும். உறவினர் வழியாக சுப செய்தி வரும். பெரியவர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

மகரம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 10-e1510006745926.png

வீட்டில் தேவை இல்லாத பிரச்சினை இருக்கும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். வேலையில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். உறவினர்கள் கைகொடுத்து உதவக்கூடும்.மதி நுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நல்லது.

கும்பம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 11-1-e1510006931626.png

எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவு சீராக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுப முயற்சிகளில் அனுகூலப் பலன் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

மீனம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 12-e1510006987658.png

வீட்டில் மகிழ்ச்சியாக சூழ்நிலை இருக்கும். வின் செலவுகளால் சேமிப்புகள் கரையும். நண்பர்களுடன் மனக்கசப்பு உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் தேவதை இல்லாத பிரச்சினையை தவிர்க்க முடியும்.அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.