இன்றைய உங்கள் ராசி பலன்கள் 22/01/2021

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 22/01/2021 முழுவதுமாக இங்கே தரப்பட்டு உள்ளது .தொடந்து படியுங்கள்.

மேஷம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 1-1-e1510005999111.png

 எதிர்பாராத திடீர் தனவரவு இருக்கும்.சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறு நீங்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உடல் நலம் சீராகும். உத்யோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். கொடுத்த கடன் வசூலாகும்.

ரிஷபம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 2-1-e1510006062520.png

பணவரவு சுமாராக இருக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் வீண் மனஸ்தாபம் இருக்கும். உறவினர்களால் வீட்டில் சுப நிகழ்ச்சி இருக்கும்.உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு அமையும். தெய்வ வழிபாடு இருக்கும்.

மிதுனம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is mithunam-1-e1510006161157.png

தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்ற நிலையிருக்கும். வீட்டில் பிள்ளைகளால் சுப செலவு இருக்கும்.பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமை குறையும்.

கடகம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 4-e1510006225495.png

உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்திகள் கிடைக்கும். பிள்ளைகள் தம் பொருள் அறிந்து செயல்படுவார்கள். தொழிலில் சக ஊழியர்கள் ஒற்றுமையோடு இருப்பார்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் அமையும்

சிம்மம் ராசிபலன் :

This image has an empty alt attribute; its file name is 5-e1510006280808.png

எந்த செயலிலும் மனமகிழ்ச்சி இருக்கும். வெளியூர் பயணம் செல்லக்கூடும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுப காரியங்கள் கை கூடும். புதிய நபர் அறிமுகம் உண்டாகும்.

கன்னி ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 6-e1510006337559.png

தேவையில்லாத மனக் கவலைகள் இருக்கும்.உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் கவனம் வேண்டும். சுப முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது நிதானம் வேண்டும்.

துலாம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 7-e1510006420532.png

திறமைகள் வெளிப்படும் நாள் ஆக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய முயற்சிகள் அனைத்திற்கும் நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் பெருகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 8-e1510006540159-243x300.png

ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். திருமண சுப காரியங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகள் அன்புடன் இருப்பார்கள். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபமாக அமையும். புதிய பொருள் சேர்க்கை இருக்கும்.

தனுசு ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 9-e1510006644642-231x300.png

வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் இருக்கும். குழந்தைகள் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் இருக்கும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதம் இருக்கும்.உடனிருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனையால் முன்னேற்றம் உண்டாகும்.

மகரம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 10-e1510006745926.png

எதிர்பாராத செலவுகள் இருக்கும். வீட்டில்  கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் இருக்கும்.புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். நண்பர்களால் அனுகூலம் கிடைக்கும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

கும்பம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 11-1-e1510006931626.png

எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். இல்லத்தில் மகிழ்ச்சி இருக்கும். பெண்களில் நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டம் வெற்றி கிடைக்கும். வருமானம் லாபகரமாக அமையும். சேமிப்புகள் பெருகும்.

மீனம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 12-e1510006987658.png

வீட்டில் பொருளாதார நெருக்கடி இருக்கும். உறவினர் வகையில் வீண் பிரச்சனைகள் இருக்கும்.எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் வெற்றி உண்டாகும். பயணங்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு இருக்கும்.