இன்றைய உங்கள் ராசி பலன்கள் 23/01/2021

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 23/01/2021 முழுவதுமாக இங்கே தரப்பட்டு உள்ளது .தொடந்து படியுங்கள்.

மேஷம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 1-1-e1510005999111.png

 உற்றார் உறவினர்கள் மூலம் சில செய்திகள் வரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் ரீதியாக வெளியூர் பயணங்கள் அலைச்சலை கொடுக்கும்.சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பிரச்சனைகள் தீரும்.

ரிஷபம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 2-1-e1510006062520.png

வீட்டில் சுப செய்திகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வருமானம் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is mithunam-1-e1510006161157.png

வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சில இடையூறு எடுக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் நெருக்கடிகள்  இருக்கும். வீட்டில்  பிரச்சனைகளும் விலகும். பணப்பற்றாக்குறை நீங்கும். வருமானம் திருப்திகரமாக அமையும்.

கடகம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 4-e1510006225495.png

எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்வீர்கள்.வியாபாரத்தில் இருந்தால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். வழக்கு போன்ற விசயங்களில் சாதகமான பலன் உண்டாகும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.

சிம்மம் ராசிபலன் :

This image has an empty alt attribute; its file name is 5-e1510006280808.png

வீட்டில் ஒற்றுமையான சூழ்நிலை இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உத்யோகத்தில் புதிய திட்டம் தேடி வரும். உங்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கப் பெறும். தொழில் வியாபாரம் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வருமானம் இரட்டிப்பாகும்.

கன்னி ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 6-e1510006337559.png

தொட்ட காரியம் அனைத்தும் வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபத்தைக் கொடுக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் இருக்கும். வியாபாரத்தில் புதிய  கூட்டாளி இணைவார்கள்.

துலாம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 7-e1510006420532.png

எந்த செயலிலும் சுறுசுறுப்பில்லாமல் இருப்பீர்கள். மருத்துவ செலவுகள் செய்யக்கூடும்.உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் பேச்சிற்கும் ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் ஆரியமங்கலம் அதிகம் பேச வேண்டாம். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 8-e1510006540159-243x300.png

உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்யோகத்தில் சக தொழிலாளர்களின் ஆறுமுகம் உண்டாகும். பிரச்சனைகள் தீரும். தொழில் ரீதியாக  பயணம் செல்ல கூடும்

தனுசு ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 9-e1510006644642-231x300.png

குழந்தைகளால் சுபச்செய்தி  இருக்கும். உத்தியோக சம்பந்தமாக வெளியூர் பயணங்கள் அனுகூலம் கொடுக்கும்.புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நல்ல பலனைக் கொடுக்கும். ஆடம்பரப் பொருள் சேர்க்கை இருக்கும்.

மகரம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 10-e1510006745926.png

பணவரவு சுமாராக அமையும். உறவினர்களுடன் மனஸ்தாபம்  இருக்கும்.அலுவலகத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் மன உளைச்சலை கொடுக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் இருக்கும்.

கும்பம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 11-1-e1510006931626.png

வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் இருக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த பதவிகள் ஏமாற்றத்தை கொடுக்கும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் இருக்கும். நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்

மீனம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 12-e1510006987658.png

பண வரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வீட்டில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களால் லாபம் உண்டாகும்.