வனிதா விஜயகுமார் வீட்டில் விஷேசம்…. குவியும் வாழ்த்துக்கள்…!

Subscribe our YouTube Channel

சர்ச்சைகள் மூலம் பிரபலமானவர் வனிதா விஜயகுமார்.இவர் சந்திரலேகா, நான் ராஜாவாகப் போகிறேன் போன்ற சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்ப்பஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் அடைந்தார்.தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பீட்டர்பால் என்பவரை 3வதாக திருமணம் செய்து கொண்டார்.சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.இந்நிலையில் தற்போது வனிதா விஜயகுமாரின் இளைய மகள் ஜெனிதா பூப்படைந்துள்ளார்.

அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் வனிதா, தனது மகள் பெரிய பெண்ணாகிவிட்டதாகவும் மகள்கள் இந்த உலகத்தில் விலை மதிப்பற்றவர்கள் எனவும் கூறி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.