கிராமத்தின் அனைத்து ஆண்களுக்கும் 2 மனைவிகள்…2வது மனைவிக்கு மட்டுமே குழந்தை பிறக்கும்… விசித்திர கலாச்சாரம் கொண்ட கிராமம்….!

Subscribe our YouTube Channel

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் பார்பர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தேரசர் எனும் கிராமம். இக்கிராமத்தில் சுமார் 600பேர் வஸிக்கின்ற்னர்.இந்த கிராமத்தில் ஓர் விசித்திர பழக்கம் நடைமுறையில் உள்ளது.அதாவது அந்த கிராமத்தில் வசிக்கும் அணைத்து ஆண்களுக்கும் 2 மனைவிகள் உள்ளனர்.அதில் 2வதாக திருமணம் செய்யும் மனைவிக்கு மட்டுமே குழந்தை பாக்கியம் கிட்டுகிறது என்ற நம்பிக்கை இக்கிராம வாசிகளிடம் காணப்படுகிறது.இது இக்கிராம வாசிகளால் பின்பற்றப்படும் சடங்கு இல்லை.இம்முறை அவர்களின் கலாச்சாரம் எனக் கூறப்படுகிறது. இந்த கிராமத்தில் இஸ்லாமிய மக்களும் வசித்து வருகின்றனர்.அவர்களும் இந்த கலாச்சாரத்தையே பின்பற்றுகின்றனர்.

அந்த ஊரில் வாழும் ஆண்கள் திருமணம் செய்ய விரும்பினால் முதல் மனைவியை திருமணம் செய்த பிறகு கட்டாயம் இரண்டாவது மனைவியையும் திருமணம் செய்ய வேண்டுமாம்.முதல் மனைவிக்கு குழந்தைகள் பிறப்பதில்லை எனக் கூறப்படுகிறது.

ஆதலால் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் நபர் 2வது திருமணம் செய்து அப்பெண்ணின் மூலமே குழந்தை பெற்றுக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.முதல் மனைவி மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முயன்றாலும் முடிவதில்லை என அக்கிரம வாசிகள் கூறியுள்ளனர்.