மொடல் அழகியான யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்துஇருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது நடத்தும் போட்டோஷூட்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை வைரலாகி வருவதுடன் அதிக லைக்குகளையும் பெற்றுள்ளது.