படு கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்…!

Subscribe our YouTube Channel

பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் மொடல் அழகியான ரைசா வில்சன்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தனது சமூக வலைத்தளங்களில் சற்றும் குறைவில்லாமல் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டார். தொடர்ந்து அவருக்கு திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்தன.முதலில் பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்ட சக போட்டியாளரான ஹாரிஸ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து ஹாரிஸ் கல்யாணுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார்.ஹாரிஸ் கல்யாண் மீது கிரஸ் இருப்பதாக பெட்டிகளிலும் குறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது மாலைதீவுக்கு சென்றிருக்கும் அவர் கடற்கரையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.கட்டம் கட்டமாக உடல் பக்கங்கள் தெரியும்படி எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.