படப்பிடிப்பின் போது தவறி விழுந்த நடிகை பிரியா வாரியர்….. முதுகில் செம அடி…! வீடியோ

Subscribe our YouTube Channel

கடந்த 2019ம் ஆண்டு வெளியான ஒரு அடார் லவ் (Oru Adaar Love) என்ற மலையாள திரைப்படதின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா வாரியர்.இத்திரைப்படத்தில் வரும் பாடல் ஒன்றுக்கு அவர் கண் சிமிட்டும் விதம் பலரையும் பெரிதும் கவர்ந்திருந்தது.தற்போது தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நிதினுடன் இணைந்து நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது பிரியா வாரியார் நிதிநின் முதுகின்மேல் ஓடிவந்து ஏறுவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

https://www.instagram.com/p/CLtSdAdgPOc/?utm_source=ig_web_copy_link

இந்த காட்சியினை நடிக்கும் பொது நிதின் முதுகில் ஏறும் பொது தவறுதலாக கீழே விழுந்தார்.இந்த வீடியோவினை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பிரியா வாரியார் பகிர்ந்துள்ளார்.