வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த கணவர்…திடீரென மனைவி செய்த காரியம் …. வீடியோ

Subscribe our YouTube Channel

உலகம் முழுவதும் கொரோனா நோய்தொற்று பரவி வருகிறது.அதற்கான தடுப்பு மருந்துகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் பல் நாடுகளில் மக்களுக்கு போடப்பட்டும் வருகிறது.இந்த கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் கல்லூரிகள் தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் zoom செயலி மூலமாக மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது.அலுவலக பணிகளும் வீடோ கால் மூலமாகவே நடைபெறுகின்றன.இந்நிலையில் தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில், நபர் ஒருவர் ஜூம் வீடியோ கால் மூலம் தனது தொழில் தொடர்பாக ஏதோ பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென அவர் அருகே வரும் அவரது மனைவி அவரை முத்தமிட முயற்சி செய்கிறார்.

இதை சற்றும் எதிர்பாராத அந்த நபர் அதிர்ச்சியடைந்த நிலையில் கோபத்துடன் மனைவியிடம், ‘முட்டாள்தனமாக நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?.கேமரா இணைப்பில் உள்ளது என கடிந்து கொள்கிறார்.இருந்த போதும் அந்த மனைவி, எதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டே நிற்கிறார்.

இது தொடர்பான வீடியோவை, பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, தனது Twitter பக்கத்தில் வேடிக்கையான ஜூம் கால் என குறிப்பிட்டுள்ளார்.அதனை மற்றொரு தொழில் ஜாம்பவானான ஆனந்த் மஹிந்திராவும் பகிர்ந்துள்ளார்.