கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த பெண்…பெட்ரோலை ஊற்றி கொலை செய்த கள்ள காதலன்…. வெளியான சிசிடிவி காட்சிகள்…!

Subscribe our YouTube Channel

சென்னை கோடம்பாக்கத்தின் ட்ரஸ்ட்புரத்தை சாந்தி.46 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கி தனியார் நிறுவனம் சார்பில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார்.சந்திக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்களான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இரு கணவர்களை புரிந்துள்ளார்.மூன்றாவதாக 48 வயதான துப்புரவு பணியாளராக முத்து என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இதனிடையே சாந்தி தனது 2வது கணவருடன் மீண்டும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இதனை தாங்கிக்கொள்ள முடியாத முத்து சாந்தியுடன் தயிரில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தீராத ஆத்திரமடைந்த முத்து சாந்தியை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.

அதன்படி அதிகாலை சுமார் 2 மணியளவில் கோயம்பேடு பிளாட்போர்மில் தூங்கிக்கொண்டிருந்த சாந்தியின் அருகில் வந்த முத்து தனது உடலிலும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சாந்தியின் உடலிலும் ஊற்றியுள்ளார்.பெட்ரோல் வாசனை வந்து கண்முழித்த சாந்தியின் மீதும் தனது உடலின் மீதும் தீயை பற்றவைத்துள்ளான் முத்து.இருவரின் உடலிலும் தீ வேகமாக பற்றி கொண்டைகள் அலறிக்கொண்டு அங்குமிங்கும் ஓடியுள்ளார்.

இதனை கண்ட அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்து விட்டனர்.இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது.சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான காவல்துறையினரின் விசாரணையில் கடந்த சில மாதங்களாக முத்துவிடம் பழகாமல் 2வது கணவரிடம் சாந்தி நெருங்கி பழகி வந்துள்ளார்.இதனை ஏற்றுக்கொள்ள முடியாத முத்து சாந்தியின் மீது பெட்ரோலை ஊற்றி தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.