உங்களுடைய முகநூல் ஹேக் செய்யப்பட்டுள்ளதா…? எளிமையாக கண்டறிய உதவும் இணையதளம்….!

Subscribe our YouTube Channel

உலக அளவில் மக்களின் அதிக பயன்பாட்டில் உள்ள செயலியாக முகநூல் வருகிறது.இந்த முகநூலை சுமார் 53கோடிக்கும் மேற்பட்டோரின் தகவல்களை ஹேக்கர்கள் இணையத்தில் பகிர்ந்திருந்தனர்.இந்நிலையில் ஹேக் செய்யப்பட்ட கணக்குகளில் உங்களுடைய கணக்கும் உள்ளதா என கண்டறிய have i been pwned எனும் இணையதளம் உதவுகிறது.

இதனுள் நுழைந்தவுடன் உங்களது email அல்லது செல்போன் இலக்கத்தை கொடுத்து தகவல் கசிந்துள்ளது என்பதை அறியலாம் என கூறப்படுகிறது.