சீனாவினால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ்…. புதிய ஆதாரங்கள் வெளியீடு…!

Subscribe our YouTube Channel

உலகளவில் பெரும் பாதிப்பை கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்தி வருகிறது.இதனை ஒழிக்கும் பல்வேறு முயற்சிகளில் அறிவியலாளர்கள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கு கொரோனா தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் பல நாடுகல் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளன. பெரும்பாலான நாடுகளில் முன்களப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா எவ்வாறு பரவியது?எப்படி உருவாக்கியது என்பது குறித்து உலக நாடுகளால் விவாதிக்கப்பட்டு வருன்றது.கொரோனா வைரஸ் கிருமி சீனாவின் உயிரியல் ஆய்வகத்தில் இருந்து வெளியானதற்கான சாத்தியம் இருப்பதாக இங்கிலாந்து புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆதாரம் திரட்டியுள்ளனர்.

கொரோனா தோற்றம் குறித்து உலக சுகாதார நிறுவனம் முழுமையாக புலனாய்வு செய்ய வேண்டும் என்று இங்கிலாந்து தடுப்பூசிகள் துறை அமைச்சர் நவீன் வலியுறுத்தியுள்ளார். பிரிட்டன் மற்றும் நார்வே நாட்டு அறிவியலாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் உகான் ஆய்வகத்தில் வி ஞ்ஞானிகளே கொரோனா வைரஸை உருவாக்கியது கண்டறியப்பட்டதாக லண்டனில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கொ ரோனா வைரஸை உருவாக்கிய சீன விஞ் ஞானிகள் வவ்வாலில் இருந்து வைரஸ் உருவானது போல் காட்டுவதற்காக மறு உருவாக்கம் மூலம் தட யங்களை அ ளித்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா எப்படி உ ருவானது என்பதை முழுமையாக துப்பறிந்து 90 நா ட்களுக்குள் அறிக்கை அளிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டு புலனாய்வு மு கமைகளுக்கு கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.