நடமாடும் நகைக்கடை ஹரிநாடரின் நகைகள் இந்த நடிகையிடமே உள்ளன… பிரபல பத்திரிக்கையாளர் வெளியிட்ட கருத்து…!வீடியோ

Subscribe our YouTube Channel

பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடார் 16கோடி ரூபாய் மோசடி புகாரில் கேரளா மாநிலத்தின் கோவலத்தில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருந்து வருகிறார்.இந்நிலையில் அவரின் நகைகள் அனைத்தும் யாரிடம் இருக்கிறது என்பது குறித்து வெளியான தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நடமாடும் நகைக்கடையாக வலம்வருபவர் ஹரிநாடார்.எப்போதும் உடலில் 12கிலோ எடைகொண்ட நகைகளை அணிந்திருப்பார். சமீபத்தில் அசாசியலிலும் குதித்த இவர் கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு அதிக வாக்குகளையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஹரிநாடருடன் நடிகைகளான வனிதா விஜயகுமார், விஜயலட்சுமி, ஸ்ரீரெட்டி ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும் அதிகாரிகள் அவர்களிடமும் விசாரணை மேற்கொள்வார்கள் என பரவலாக பேசப்பட்டு வந்தது.

இக்கேள்விக்கு பதிலளித்த பிரபல பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் ஹரிநாடாரின் நகைகள் அனைத்தும் நடிகை விஜயலட்சுமியிடமே இருக்கின்றது என கூறியுள்ளார். இதனை கண்டு ஆத்திரம் அடைந்த நடிகை விஜயலட்சுமி பயில்வான் ரங்கநாதனை ஒருமையில் திட்டியுள்ளார்.