ரம்ஜான் கொண்டாட்டம்… பர்தா அணிந்து நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்ட புகைப்படங்கள்…செம வைரல்…!

Subscribe our YouTube Channel

தமிழ் சினிமாவில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ஷாலு ஷம்மு.அதனை தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல்’ ‘இரண்டாம் குத்து’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார்.பவுடர், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கு இவர் அவ்வப்போது கவர்ச்சிகரமான போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் ரம்ஜான் பண்டிகைக்கு ஏற்றாற்போல பர்தா அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அழகு தேவதையாக அவர் வெளியிட்டுள்ள அப்புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.