பிடிக்கவில்லை எனில் விலகி செல்லுங்கள்… அசிங்கமாக பேசாதீர்கள்… நேரலையில் காட்டமாக பேசிய பிக்பாஸ் பிரபலம்…!வீடியோ

Subscribe our YouTube Channel

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ரேஷ்மா.இவர் வேலைன்னு வந்துட்டான் வெள்ளைக்காரன் மாதிரி, வணக்கம்டா மாப்ளே போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் நேரலையில் காட்டமாக பேசியுள்ளார்.அதற்கு காரணம் பேக் இடிக்களில் இருந்து வரும் கொச்சையான கமெண்டுகளே.இது குறித்து அவர் கூறியுள்ளதாவது,நெகடிவ் கமண்ட்ஸ் பதிவிடுவது நெகடிவாக பேசுவது, உடல் மற்றும் முகம் தொடர்பான அருவருத்தக்க விஷயங்களை கமெண்ட் பண்ணுவது, எந்த செலிபிரிட்டியாக இருந்தாலும் எந்த போஸ்டாக இருந்தாலும் அங்கு வந்து தவறாகவும் மோசமாகவும் மனிதாபிமானமில்லாமலும் எழுதுவது உள்ளிட்டவை தொடர்கின்றன.

fake ஐடிக்களில் இருந்து வந்து இப்படி வந்து எழுதுவதை பொதுவாக நான் படிப்பதில்லை, இ ருப்பினும் குடும்ப நண்பர்கள் எல்லாம் படிக்கிறார்கள். இ ப்படியெல்லாம் ஒரு நபரை பற்றி தவறாகவும் அவருக்கு கொரோனா வரவேண்டும். தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என ஏகத்துக்கும் எழுதுகிறார்கள். சா தாரணமானவர்களின் ஐடிக்களில் கூட போய் இப்படி எழுதுகிறார்கள்.நான் அமெ ரிக்காவில் படித்தேன். அமெரிக்காவில் வாழ்ந்தேன். இந்தியாவில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடிக்கிறேன்.

இந்த கொரோனா லாக்டவுனில் என்னால் முடிந்த அளவில் பாசிடிவான எண்ணங்களை எனக்கும் மற்றவர்களுக்குமானதாக விதைக்கிறேன். நெகடிவாக வந்து கமெண்ட் பண்ணுகிறவர்கள் யார் பேஜை பின் தொடரவேண்டுமோ மூடிக்கிட்டு போய் ஃபாலோ பண்ணுங்க. எவனும் அப்படி வந்து எனக்கு கமெண்டுகளை கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சோஷியல் மீடியாவில் ஆ ர்டிஸ்ட்டுகளை பற்றி அசிங்கம் அசிங்கமாக எழு துவதை நிறுத்திவிட்டு சோஷியல் மீடியாவை நல்லதற்கு பயன்படுத்துங்கள். எங்கள் பேஜ்களை விட்டு விட்டு உங்களது வேலையை பாருங்கள்.

இந்த மாதிரி ஆட்கள் எவனும் எனக்கு சோறு போடல. என் முகம் எப்படி இருக்கு? நான் என்ன டிரெ ஸ் போட்டு புகைப்படம் அப்லோடு செய்ய வேண்டும் என்பதையெல்லாம் நீங்கள் சொல்ல வேண்டியதில்லை.நான் கமெண்டுகளை படிப்பதில்லை. என் இன்ஸ்டாகிராம் பேஜ்களை ஹேண்டில் செய்வது நான் இல்லை. ஆனால் என் நெருங்கிய நண்பர்கள், எனக்கு வேண்டப்பட்டவர்கள் எல்லாம் இந்த கன்றாவிகளை எல்லாம் படித்து வேதனை அடைகிறார்கள். ஏனென்றால் அவர்கள் என் மீது அன்பு வைத்திருப்பவர்கள். அதனால் தான் சொல்கிறேன்.

பிடி க்கவில்லை என்றால் செலிபிரிட்டிகளின் பேஜ்களை அன்ஃபாலோ பண் ணிவிட்டு போய் வேலையை பாருங்கள். ஏன்யா? உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? உங்க வீட்டில் எல்லாம் பெண்களே இல்லையா? அவன் அவன் கொரோனாவால் செத்துகிட்டு இருக்கான். இப்படி நெகடிவாகவும் தப்பு தப்பாகவும் யோசித்துக் கொண்டிருந்தால் எப்ப தான் மா றுவீர்கள்..?முடிந்தால் அன்பை பரிமாறுங்கள். ஒரு நல்ல வார்த்தையை சொல்லுங்கள் என கூறியுள்ளார்.