கோகுலத்தில் சீதை நாயகியில் சமீபத்திய புகைப்படங்கள்…!

Subscribe our YouTube Channel

பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை தொடரில் கதாநாயகியாக வசுந்தரா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஆஷா கவுடா. கர்நாடகாவை சேர்ந்த இவர் நடிப்பு மீதான ஆர்வத்தால் மடங்கில் ஈடுபட்டார்.அதன் பின் கலர்ஸ் சூப்பர், கன்னட சேனல் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்து வந்தார்.

தமிழ் சின்னத்திரையில் ஆஷா அறிமுகமானது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தான். 2019 ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீரியல் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் இவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவரது மெயின் ஹாபி மியூசிக், நடனம் தான்.

சமூக வலைதளத்தில் ஆர்வமாக இருக்கும் இவர் அவ்வபோது போட்டோஷூட்களை நடத்தி தனது இன்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.