தனது மகனை அறிமுகப்படுத்திய நடிகை வரலட்சுமி… வியப்பில் இரசிகர்கள்…!வீடியோ

Subscribe our YouTube Channel

தமிழ் திரையுலகில் போடா போடி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் வரலட்சுமி.அதனை தொடர்ந்து வில்லி, உணர்ச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இவரது நடிப்பில் இந்த ஆண்டு தமிழ்,தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிகளில் 10 திரைப்படங்கள் வரை இவரது நடிப்பில் உருவாக்கி வருகின்றன.தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் சூழ்நிலையில் நடிகை வரலட்சுமி தனது மகன் என வளர்ப்பு நாயை அறிமுகம் செய்துள்ளார்.

தனது வளர்ப்பு நாய்க்கு Gucci என பெயரும் வைத்துள்ளார். அத்துடன் அவருக்கு பின்தொடர Guccivaralaxmi என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கும் உள்ளது.வளர்ப்பு நாயை உரிமையுடன் மகன் என அறிமுகப்படுத்திய வரலட்சுமிக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.