இன்றைய நாள் எப்படி..?இதோ உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் 14/05/2021

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 14/05/2021 முழுவதுமாக இங்கே தரப்பட்டு உள்ளது .தொடந்து படியுங்கள்.

மேஷம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 1-1-e1510005999111.png

 குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.

ரிஷபம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 2-1-e1510006062520.png

குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையா சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மிதுனம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is mithunam-1-e1510006161157.png

எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகலாம்.

கடகம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 4-e1510006225495.png

பணவரவு அமோகமாக இருக்கும். பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறையும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

சிம்மம் ராசிபலன் :

This image has an empty alt attribute; its file name is 5-e1510006280808.png

திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். 

கன்னி ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 6-e1510006337559.png

குடும்பத்தில் எதிர்பாராத வகையில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். 

துலாம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 7-e1510006420532.png

 சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது. பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம்.

விருச்சிகம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 8-e1510006540159-243x300.png

வியத்தகு செய்திகள் வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அசையா சொத்துக்கள் வழியில் நல்ல லாபங்கள் கிடைக்கும்.

தனுசு ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 9-e1510006644642-231x300.png

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமின்றி கிடைக்கும்.

மகரம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 10-e1510006745926.png

உற்றார் உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமற்ற சூழ்நிலை நிலவும்.

கும்பம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 11-1-e1510006931626.png

 பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு மன சங்கடங்கள் ஏற்படலாம்.

மீனம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 12-e1510006987658.png

எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.