இன்றைய நாள் எப்படி..?இதோ உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் 16/05/2021

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 16/05/2021 முழுவதுமாக இங்கே தரப்பட்டு உள்ளது .தொடந்து படியுங்கள்.

மேஷம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 1-1-e1510005999111.png

 பணவரவு அமோகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 2-1-e1510006062520.png

பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். நெருங்கியவர்கள் வகையில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும்.

மிதுனம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is mithunam-1-e1510006161157.png

எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

கடகம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 4-e1510006225495.png

உங்களுக்கு உடன் பிறந்தவர்கள் மூலம் மனநிம்மதி குறையும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும்.

சிம்மம் ராசிபலன் :

This image has an empty alt attribute; its file name is 5-e1510006280808.png

எந்த ஒரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும்.

கன்னி ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 6-e1510006337559.png

இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். 

துலாம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 7-e1510006420532.png

 குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படும். உடல் நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் உண்டாகலாம். எடுக்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் தோன்றும்.

விருச்சிகம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 8-e1510006540159-243x300.png

சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம்.

தனுசு ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 9-e1510006644642-231x300.png

உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.

மகரம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 10-e1510006745926.png

பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும்.

கும்பம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 11-1-e1510006931626.png

  பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். நண்பர்களால் மனநிம்மதி குறையும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம்.

மீனம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 12-e1510006987658.png

பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது.